தமிழ் ஆட்டுத்தாடி யின் அர்த்தம்

ஆட்டுத்தாடி

பெயர்ச்சொல்

  • 1

    (ஆட்டுக்கு இருப்பதுபோல்) தாடைப் பகுதியில் மட்டும் வளர்த்துக்கொள்ளும் தாடி.