தமிழ் ஆட்டோ ரிக்ஷா யின் அர்த்தம்

ஆட்டோ ரிக்ஷா

பெயர்ச்சொல்

  • 1

    இயந்திர விசையால் இயக்கப்படும், பயணிகளுக்கான, சிறிய, மூன்று சக்கரப் போக்குவரத்து வாகனம்.