தமிழ் ஆடம்பரம் யின் அர்த்தம்

ஆடம்பரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    பகட்டுத் தன்மை; அலங்கார நோக்கம் மிகுதியாக உடையது.

    ‘கல்யாணத்தை இவ்வளவு ஆடம்பரமாக நடத்த வேண்டுமா?’
    ‘இப்போதெல்லாம் மக்கள் ஆடம்பரப் பொருள்களை மிகுதியாக வாங்குகிறார்கள்’
    ‘ஆடம்பரமான வாழ்க்கை’