தமிழ் ஆடம்பர வரி யின் அர்த்தம்

ஆடம்பர வரி

பெயர்ச்சொல்

  • 1

    ஆடம்பரப் பொருள்களின் விலை, நட்சத்திர விடுதிக் கட்டணம் போன்றவற்றோடு சேர்த்து வசூலிக்கப்படும் வரி.

    ‘நட்சத்திர விடுதிகளின் மீதான ஆடம்பர வரியைத் தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது’