ஆடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஆடி1ஆடி2

ஆடி1

பெயர்ச்சொல்

 • 1

  நான்காம் தமிழ் மாதத்தின் பெயர்.

  ‘ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்!’

ஆடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஆடி1ஆடி2

ஆடி2

பெயர்ச்சொல்

இயற்பியல்
 • 1

  இயற்பியல்
  ஒளியைப் பிரதிபலிக்கும் பளபளப்பான மேற்பரப்பு உடைய கண்ணாடி முதலிய பொருள்.

 • 2

  இயற்பியல்
  உருவத்தைப் பெரிதாக்கிக் காட்டும் விதத்தில் கண்ணாடி போன்றவற்றால் செய்யப்படும் வட்ட வடிவப் பொருள்.

  ‘இந்தத் தொலைநோக்கியில் மொத்தம் நான்கு ஆடிகள் பொருத்தப்பட்டுள்ளன’