தமிழ் ஆடுபுலி ஆட்டம் யின் அர்த்தம்

ஆடுபுலி ஆட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    கட்டங்களில் புலியாக மூன்று காய்களையும் ஆடாகப் பன்னிரண்டு காய்களையும் வைத்துக்கொண்டு வெட்டி (பெரும்பாலும்) இரண்டு பேர் ஆடும் ஒரு வகை விளையாட்டு.