ஆடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஆடை1ஆடை2ஆடை3

ஆடை1

பெயர்ச்சொல்

 • 1

  உடுத்திக்கொள்வதற்காகவே நெய்த அல்லது தைத்த துணி; சட்டை, வேட்டி, சேலை முதலியவற்றின் பொதுப் பெயர்.

  ‘எங்கள் கடையில் எல்லாவிதமான ஆடைகளும் கிடைக்கும்’
  ‘கதராடை’
  ‘பட்டாடை’

ஆடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஆடை1ஆடை2ஆடை3

ஆடை2

பெயர்ச்சொல்

 • 1

  காய்ச்சிய பாலின் அல்லது உறைந்த தயிரின் மேல்பரப்பில் மெல்லிய ஏடாகப் படியும் கொழுப்பு.

ஆடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஆடை1ஆடை2ஆடை3

ஆடை3

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு உரித்த பனங்கிழங்கின் மேல் இருக்கும் மெல்லிய தோல்.

  ‘பனங்கிழங்கின் ஆடை அழுகிப்போய்விட்டது’
  ‘மழை பெய்வதற்கு முன் பாத்தியைக் கிண்ட வேண்டும். இல்லாவிட்டால் பனங்கிழங்கின் ஆடை அழுகிவிடும்’