தமிழ் ஆட்சேபம் யின் அர்த்தம்

ஆட்சேபம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஆட்சேபணை.

    ‘நீங்கள் இங்கு தங்குவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை’

  • 2

    அருகிவரும் வழக்கு எதிர்ப்பு; கண்டனம்.

    ‘சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்தத் திட்டத்துக்கு எதிராக ஆட்சேபக் குரல் எழுப்பினார்கள்’