தமிழ் ஆண்குறி யின் அர்த்தம்

ஆண்குறி

பெயர்ச்சொல்

  • 1

    உடலுறவுக்கும் சிறுநீர் கழிக்கவும் பயன்படும், ஆணின் உடலுறுப்பு.