தமிழ் ஆண்டான் யின் அர்த்தம்

ஆண்டான்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பெரும்பாலும் பண்ணை நிர்வாகத்தில்) வேலையாட்களால் தங்கள் முதலாளி என்று அறியப்படுபவர்.

    ‘ஆண்டான் அடிமை என்ற காலமெல்லாம் போய்விட்டது’