தமிழ் ஆண்டுத் தேர்வு யின் அர்த்தம்

ஆண்டுத் தேர்வு

பெயர்ச்சொல்

  • 1

    (பள்ளியில்) கல்வி ஆண்டின் முடிவில் மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வு.

    ‘சென்ற வருடம் ஆண்டுத் தேர்வில் எங்கள் பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.5% ஆகும்’