தமிழ் ஆண்டுவிழா யின் அர்த்தம்

ஆண்டுவிழா

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு அமைப்பு போன்றவை தொடங்கிய அல்லது முக்கியமான ஒரு நிகழ்வு நிகழ்ந்த அதே நாளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் விழா.

    ‘எங்கள் பத்திரிகையின் பதினைந்தாவது ஆண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது’
    ‘பள்ளி ஆண்டுவிழாவுக்குச் சிறப்பு விருந்தினராகக் காவல் துறை உயர் அதிகாரி ஒருவரை அழைத்திருக்கிறோம்’