தமிழ் ஆண்பால் யின் அர்த்தம்

ஆண்பால்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    ஐம்பால்களுள் ஆணைக் குறிப்பிடுவது.

    ‘‘வந்தான்’ என்னும் வினைமுற்றில் ‘ன்’ என்பது ஆண்பால் விகுதி’