தமிழ் ஆண்பிள்ளை யின் அர்த்தம்

ஆண்பிள்ளை

பெயர்ச்சொல்

  • 1

    குழந்தைகளுள் ஆண்.

    ‘என் மூத்த மகளுக்கு ஆண்பிள்ளை பிறந்திருக்கிறது’

  • 2

    வயதுவந்த ஆண்.

    ‘‘நீங்களெல்லாம் ஆண்பிள்ளைகள்தானா?’ என்று அவள் ஏளனமாகக் கேட்டாள்’