தமிழ் ஆண்பிள்ளைச் சிங்கம் யின் அர்த்தம்

ஆண்பிள்ளைச் சிங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (கேலியாக) வீரம் படைத்த ஆண்.

    ‘இந்த ஆண்பிள்ளைச் சிங்கத்துக்குப் போலீஸ்காரரைக் கண்டவுடன் உடம்பெல்லாம் வியர்த்துவிடும்’
    ‘நீ தனியாகவே திருடனை விரட்டிப் பிடித்திருப்பாயா! நீதான் ஆண்பிள்ளைச் சிங்கம்!’