தமிழ் ஆணம் யின் அர்த்தம்

ஆணம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு குழம்பு.

    ‘இன்று சோற்றுக்கு என்ன ஆணம் வைத்திருக்கிறாய்?’
    ‘மாங்காய் போட்டு ஆணம் வைத்தால் நன்றாக இருக்கும்’