தமிழ் ஆண்மை யின் அர்த்தம்

ஆண்மை

பெயர்ச்சொல்

  • 1

    ஆணின் இயல்பாக அல்லது தன்மையாக (மரபு ரீதியாக) கூறப்படும் உடல் வலிமை, பலம் போன்றவை.

  • 2

    (ஆணின்) உடலுறவு கொள்ள இயலும் அல்லது கருத்தரிக்கக் செய்யும் தன்மை; வீரியம்.

    ‘தனக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டுவிட்டது என்று அவன் பயந்தான்’