தமிழ் ஆணழகன் யின் அர்த்தம்

ஆணழகன்

பெயர்ச்சொல்

  • 1

    அழகான ஆண்.

    ‘சினிமாவில் கதாநாயகன் ஆணழகனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது மாறிவிட்டது’

  • 2

    திரண்ட உடற்கட்டு உடைய ஆண்.

    ‘ஆணழகன் போட்டியில் மதுரையைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றார்’