தமிழ் ஆணவம் யின் அர்த்தம்

ஆணவம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    பிறரை மதிக்காத தன்மை; இறுமாப்பு.

    ‘அதிகாரியின் ஆணவப் போக்கு’
    ‘ஆணவம் மிகுந்த பதில்’