தமிழ் ஆணி யின் அர்த்தம்

ஆணி

பெயர்ச்சொல்

 • 1

  சுத்தியால் அடித்து உட்செலுத்துவதற்கு வசதியாகத் தட்டையான தலைப் பாகமும் கூரிய முனையும் உடைய உலோகக் கம்பி.

 • 2

  வட்டார வழக்கு

  காண்க: கடையாணி

 • 3

  உள்ளங்கால் சதையில் வட்டமாக இறுகி வலியை உண்டாக்கும் பகுதி.