தமிழ் ஆணித்தரமான யின் அர்த்தம்

ஆணித்தரமான

பெயரடை

  • 1

    (கருத்தைச் சொல்லும் விதத்தில்) அழுத்தம்திருத்தமான; உறுதியான.

    ‘அவருடைய ஆணித்தரமான பதில்’