தமிழ் ஆணித்தரமாக யின் அர்த்தம்

ஆணித்தரமாக

வினையடை

  • 1

    (கருத்தைச் சொல்லும் விதத்தில்) அழுத்தம்திருத்தமாக; உறுதியாக.

    ‘அவர் எதைப் பற்றிப் பேசினாலும் அடுக்கடுக்கான ஆதாரங்களை வைத்து ஆணித்தரமாகப் பேசுவார்’
    ‘தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்ட அந்தக் கருத்தை ஆணித்தரமாக அவர் மறுக்கிறார்’