தமிழ் ஆணிவேர் யின் அர்த்தம்

ஆணிவேர்

பெயர்ச்சொல்

  • 1

    (சில வகைத் தாவரங்களில்) தண்டின் அல்லது அடிப்பாகத்தின் தொடர்ச்சியாக மண்ணில் நேராக இறங்கும், தாவரத்தை உறுதியாக நிலைநிறுத்தும் பெரிய வேர்.

    ‘ஆணிவேர்களிலிருந்து பக்க வேர்கள் தோன்றுகின்றன’
    உரு வழக்கு ‘தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஆணிவேர்’