தமிழ் ஆணுறுப்பு யின் அர்த்தம்

ஆணுறுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    விரைப்பையையும் ஆண்குறியையும் உள்ளடக்கிய பிறப்புறுப்பு/(குறிப்பாக) ஆண்குறி.

    ‘ஆணுறுப்பில் கோளாறுடன் பிறக்கும் குழந்தைகள் நவீன சிகிச்சை முறைகள்மூலம் பயன் பெறலாம்’
    ‘ஆணுறுப்பின் முன்தோலை அகற்றுவதன்மூலம் தொற்றுகளைத் தவிர்க்க முடியும்’