தமிழ் ஆணுறை யின் அர்த்தம்

ஆணுறை

பெயர்ச்சொல்

  • 1

    (கருத்தடைச் சாதனமாக அல்லது பாலுறவு நோய்த் தடுப்பாக) உடலுறவின்போது ஆண்குறியில் அணிந்துகொள்ளும் ரப்பரால் ஆன மெல்லிய உறை.

    ‘ஆணுறை எய்ட்ஸ் நோயைத் தடுப்பதற்கும் உதவுகிறது’