தமிழ் ஆணையம் யின் அர்த்தம்

ஆணையம்

பெயர்ச்சொல்

 • 1

  குறிப்பிட்ட பொறுப்புகளைச் சுதந்திரமாக நிர்வகிக்க அல்லது குறிப்பிட்ட செயலைச் செய்து முடிக்க அரசால் நியமிக்கப்பட்ட குழு.

  ‘தேர்தல் ஆணையம்’
  ‘தமிழ்நாடு மாநில ஆட்சிமொழி ஆணையம்’
  ‘தேர்வாணையம்’
  ‘பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்’