தமிழ் ஆணையர் யின் அர்த்தம்

ஆணையர்

பெயர்ச்சொல்

 • 1

  குறிப்பிட்ட சில அரசுத் துறைகளில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அதிகாரி.

  ‘காவல்துறை ஆணையர்’
  ‘வருமான வரித் துறை ஆணையர்’
  ‘நகராட்சி ஆணையர்’
  ‘பஞ்சாயத்து ஒன்றிய ஆணையர்’