தமிழ் ஆண்டி யின் அர்த்தம்

ஆண்டி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) தலையை மழித்து, கழுத்தில் உத்திராட்சம் கட்டி, வீடுகளில் பிச்சை பெற்று வாழ்பவன்.

    ‘முருகனின் ஆண்டிக் கோலம்’
    ‘அரசனும் ஆண்டியும்’

  • 2

    வட்டார வழக்கு கிராமக் கோயிலில் அல்லது பிள்ளையார் கோயிலில் பூஜை செய்பவர்; பண்டாரம்.