தமிழ் ஆதங்கப்படு யின் அர்த்தம்

ஆதங்கப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (ஒன்று எதிர்பார்த்தபடியோ விரும்பியபடியோ நடக்காதபோது அல்லது இல்லாதபோது) மனக்குறையை வெளிப்படுத்துதல் அல்லது வருத்தப்படுதல்.

    ‘நாடகம் நடத்த ஒரு நல்ல அரங்கம்கூட நம் ஊரில் இல்லையே என்று நகர மக்கள் ஆதங்கப்பட்டனர்’
    ‘தான் பரிசு வாங்குவதைப் பார்க்கத் தன் தாய் இல்லையே என்று அவன் ஆதங்கப்பட்டான்’