தமிழ் ஆதங்கம் யின் அர்த்தம்

ஆதங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    மனக்குறை.

    ‘இரண்டு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு போயும் அவரைப் பார்க்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தோடு திரும்பிவந்தேன்’
    ‘அவரைப் பாராட்டாமல் வந்துவிட்டோமே என்று ஆதங்கமாகக்கூட இருந்தது’