தமிழ் ஆத்தா யின் அர்த்தம்

ஆத்தா

(ஆத்தாள்)

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு தாய்.

  ‘ஆத்தா, அப்பன் இல்லாத அனாதை’

 • 2

  வட்டார வழக்கு பெண் தெய்வங்களைக் குறிப்பிடும் பொதுப்பெயர்.

  ‘ஆத்தா! என்னைக் காப்பாற்று!’
  ‘மாரியாத்தா’
  ‘காளியாத்தா’

 • 3

  வட்டார வழக்கு பாட்டி.

  ‘கோடை விடுமுறைக்கு ஆத்தா வீட்டுக்குப் போய்விடுவோம்’