தமிழ் ஆத்திரம் அவசரம் யின் அர்த்தம்

ஆத்திரம் அவசரம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் நெருக்கடி.

    ‘ஆத்திரம் அவசரத்திற்கு ஏதாவது வாங்க வேண்டும் என்றால்கூடப் பக்கத்தில் ஒரு கடையும் கிடையாது’
    ‘இந்தப் பணத்தை வைத்துக்கொள். ஏதாவது ஆத்திரம் அவசரத்திற்கு உதவும்’