தமிழ் ஆத்துப்பற யின் அர்த்தம்

ஆத்துப்பற

வினைச்சொல்-பறக்க, -பறந்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (அலைந்து திரிந்து) சிரமப்படுதல்; கஷ்டப்படுதல்.

    ‘ஆத்துப்பறந்து வந்தவர்களுக்கு உணவு கொடுத்துத் தங்கவைத்தார்கள்’
    ‘ஆத்துப்பறக்க உழைத்தும் ஒரு சதமும் மிஞ்சவில்லை’