பெயர்ச்சொல்
இலங்கைத் தமிழ் வழக்கு- 1
இலங்கைத் தமிழ் வழக்கு சொத்து.
‘அவர் தனது ஆதனங்களையெல்லாம் விற்றுவிட்டார்’
பெயர்ச்சொல்
- 1
சைவத்தைப் பரப்புவதற்குச் சைவத் துறவிகளால் நிர்வகிக்கப்படும் அமைப்பு.
- 2
மேற்குறிப்பிட்ட அமைப்பின் தலைவர்.
‘ஆதீனம் கூறியதை உங்களிடம் சொல்லிவிட்டேன்’