தமிழ் ஆத்மசுத்தி யின் அர்த்தம்

ஆத்மசுத்தி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு மனத் தூய்மை.

    ‘சுய லாப நோக்கம் இல்லாமல் அனைவரும் ஆத்மசுத்தியுடன் உழைக்க வேண்டும்’