தமிழ் ஆத்ம ஞானி யின் அர்த்தம்

ஆத்ம ஞானி

பெயர்ச்சொல்

தத்துவம்
  • 1

    தத்துவம்
    தன்னைப் பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் உணர்ந்து அறிந்தவர்.