தமிழ் ஆத்ம திருப்தி யின் அர்த்தம்

ஆத்ம திருப்தி

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் தான் கொண்டிருக்கும் மதிப்பீடுகளின் அடிப்படையில் (குறிப்பாகப் பொருள் ரீதியான வெற்றியைக் குறிக்கோளாகக் கொள்ளாமல்) ஒரு காரியத்தைச் செய்வதால் அடையும் மன நிறைவு.

    ‘இவர் பணத்துக்காக அல்லாமல் ஆத்ம திருப்திக்காக எழுதுகிறார்’