தமிழ் ஆத்ம பரிசோதனை யின் அர்த்தம்

ஆத்ம பரிசோதனை

பெயர்ச்சொல்

தத்துவம்
  • 1

    தத்துவம்
    (ஒருவர்) தனது சிந்தனை, செயல், வாழ்க்கை முறை போன்றவற்றைத் தீவிரமாக ஆராய்ந்து பார்த்துக்கொள்ளும் முயற்சி.

    ‘காந்தியடிகள் அடிக்கடி தன்னை ஆத்ம பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார்’