தமிழ் ஆதரவு விலை யின் அர்த்தம்

ஆதரவு விலை

பெயர்ச்சொல்

  • 1

    (விவசாயிகளுக்கு உதவும் வகையில்) அறிவித்த விலைக்குக் கீழே விலை இறங்கினால் அறிவித்த விலைக்கே குறிப்பிட்ட விளைபொருளைத் தான் வாங்கிக்கொள்வதாக அரசு ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கும் விலை.