தமிழ் ஆதர்சம் யின் அர்த்தம்

ஆதர்சம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    உன்னதமான உதாரணமாகக் கொள்ளப்படுவது; இலட்சிய நிலை.

    ‘பண்டைய இலக்கியங்களை ஆதர்சமாகக் கொண்டிருந்தார் என்பதை அவர் கவிதைகளில் காணலாம்’
    ‘சித்தாந்தங்களிலிருந்து தங்களுக்கு வேண்டிய ஆதர்சங்களைப் பெற முடியும் என்று சிலர் நம்புகிறார்கள்’
    ‘ஆதர்ச தம்பதிகள்’