தமிழ் ஆதலால் யின் அர்த்தம்

ஆதலால்

இடைச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ‘ஆகையால்’ என்னும் பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்தும் இடைச்சொல்.

    ‘நாட்டை எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைகள் பல. ஆதலால் நாம் ஒன்றுபட வேண்டும்’