தமிழ் ஆதாயம் யின் அர்த்தம்

ஆதாயம்

பெயர்ச்சொல்

  • 1

    லாபம்; பயன்.

    ‘ஆதாயம் இல்லாத வியாபாரம் உண்டா?’
    ‘இதைச் செய்வதால் எனக்கோ என் குடும்பத்துக்கோ எந்த விதமான ஆதாயமும் இல்லை’