தமிழ் ஆதாரபூர்வமாக யின் அர்த்தம்

ஆதாரபூர்வமாக

வினையடை

  • 1

    தகுந்த சான்றுகளுடன்.

    ‘கம்பனின் காலம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டதா?’