தமிழ் ஆதாரபூர்வமான யின் அர்த்தம்

ஆதாரபூர்வமான

பெயரடை

  • 1

    தகுந்த சான்றுகளுடன் கூடிய.

    ‘ஆதாரபூர்வமான பதில்’