தமிழ் ஆதிபத்தியம் யின் அர்த்தம்

ஆதிபத்தியம்

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு ஆதிக்கம்.

  ‘இது ஆங்கிலேய ஆதிபத்தியத்தை எதிர்த்து நடந்த போராட்டம்’

 • 2

  சோதிடம்
  ஒரு கிரகம் தன் சொந்த இடத்தின் தன்மையைக் கொண்டு பலன்களைக் கொடுக்கும் அதிகாரம்.

  ‘ஒருவருக்குச் செவ்வாய் தோஷம் உள்ளதா என்பதை ஜாதகத்தில் செவ்வாயின் ஆதிபத்தியத்தைக் கொண்டே நிர்ணயிக்க முடியும்’