தமிழ் ஆதிமனிதன் யின் அர்த்தம்

ஆதிமனிதன்

பெயர்ச்சொல்

  • 1

    கல் ஆயுதங்களின் பயன்பாட்டையும் தீயின் பயனையும் அறிந்திருந்த, ஏறத்தாழ 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன்.