தமிழ் ஆதிவாசி யின் அர்த்தம்

ஆதிவாசி

பெயர்ச்சொல்

  • 1

    பழங்குடி/அந்த இனத்தைச் சேர்ந்த நபர்.

    ‘ஆதிவாசிக் குழந்தைகளுக்காக மலைப் பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன’