தமிழ் ஆதுரம் யின் அர்த்தம்

ஆதுரம்

பெயர்ச்சொல்

  • 1

    பரிவும் அக்கறையும் கலந்த உணர்ச்சி.

    ‘மகளின் கையை ஆதுரத்துடன் பற்றி ஆறுதலாகப் பேசினாள்’
    ‘‘நான்தான் கடிதம் போடவில்லை. நீயாவது போடக் கூடாதா?’ என்று நண்பனிடம் ஆதுரத்துடன் கேட்டான்’