தமிழ் ஆந்தை யின் அர்த்தம்

ஆந்தை

பெயர்ச்சொல்

  • 1

    (மரப் பொந்தில் வாழும்) இரவில் இரை தேடும், பெரிய கண்களையும் தட்டையான முகத்தையும் கொண்ட பறவை.

    ‘எலிகளை ஒழிப்பதில் ஆந்தைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன’