தமிழ் ஆனந்தம் யின் அர்த்தம்

ஆனந்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  மகிழ்ச்சி.

  ‘நூல்களைப் படிக்கும்போது ஏற்படும் ஆனந்தமே தனி!’
  ‘நான் ஆனந்தமாகத் தூங்கிக்கொண்டிருந்தேன்’

 • 2

  (உலக இன்பம் அல்லாத) பேரின்பம்.

  ‘இறைவன் ஆனந்தமயமானவன் என்கிறார்கள்’